MK GOLD JEWELLERS
மேலும் விவரங்களுக்கு whatsapp பண்ணுங்க 8668103686 முழுமையாக படித்துப் பாருங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் MK GOLD JEWELLERS இது Pure Traditional business தங்கம் வாங்கிக் கொண்டு அனைவரும் சம்பாதிக்கலாம் 916 HUID hallmark Gold coin வாங்கிக்கொண்டு சம்பாதிக்கலாம் நீங்கள் 0.1கிராம் gold coin முதல் 1 kg gold coin வரை நீங்கள் தங்க காயின்கள் பெற்றுக் கொள்ளலாம். தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும். 3% gst + Making charges உள்ளது தினமும் காலை 10.30 மணிக்கு தங்கம் விலை அப்டேட் ஆகி கொண்டு இருக்கும். நமது APP ல் நீங்கள் செக் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனத்தில் உங்களுக்கு கோல்ட் அக்கவுண்ட்(Login id) ஓபன் செய்ய வேண்டும் என்றால் Retailers அல்லது wholesalers அல்லது Dealership shops இவர்களிடம் Registration செய்வதற்கு இந்த விவரங்கள் கொடுத்து விடுங்கள். Name, Aadhar card number, PAN card number, father or husband name, address, gmail ID,WHATSAPP NUMBER இவைகளை அனுப்பி கோல்ட் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம். KYC Verification க்காக Aadhar card front & back imag...