FINZOPAY ( MOBILE RECHARGE UP TO 20 LEVEL)
FINZOPAY
இந்த நிறுவனம் தொடங்கிய தேதி 02/05/2025
FINZOPAY நிறுவனத்தில் இருக்கும் வருமான வாய்ப்புகள்👇
1.Self Mobile Recharge Bonus 2%
2.Recharge Level Bonus up to 20 Level 3%
3.Level Bonus up to 20 Level
4.IBB Bonus
5.Royalty Bonus
6.Shopping Points
7.Franchise Bonus 5%
8.Fund wallet Bonus 3%
இதில் இருக்கும் பேக்கேஜுகள் 👇
1.1000rs + 18% gst = 1180rs
2.2000rs + 18% gst = 2360rs
3.5000rs + 18% gst = 5900rs
4.10000rs + 18% gst = 11800rs
இந்த பணம் செலுத்தி நீங்கள் இணைந்தால் உங்களுக்கு INVOICE BILL வழங்கப்படும்.
நீங்கள் செலுத்திய பணத்திற்கு உங்களுக்கு Mobile Recharge service உங்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த பேக்கேஜில் இணைந்தாலும் நீங்கள் நான்கு மடங்கு சம்பாதித்து விட்டால் நீங்கள் Retopup செய்ய வேண்டும்.
இந்த பிசினஸ் கான்சப்பில் அனைத்து நபர்களும் இணைந்து கொள்ளலாம் அதாவது மொபைல் ரீசார்ஜ் செய்யக்கூடிய கடைக்காரர்களும் இணைந்து கொள்ளலாம் ஆனால் நீங்கள் எந்த பேக்கேஜில் இணைகிறீர்களோ மாதாமாதம் அந்த லிமிட் மட்டுமே நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மக்களுக்கும் செய்து கொடுக்க முடியும். Monthly limit எந்த பேக்கேஜும் வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் மாதம் அந்த லிமிட் வரை மட்டுமே நீங்கள் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியும்.
மற்றும் நாம் எடுக்கக்கூடிய பேக்கேஜுக்கு purchase coupon வழங்கப்படும் அதை வைத்து நிறுவனத்தில் இன்னொரு ப்ராஜெக்ட் அடுத்த மூணு மாதத்தில் வந்துவிடும் அதில் நீங்கள் purchase செய்தால் உங்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். FINZO MART வரவுள்ளது அடுத்த மூணு மாதத்தில் அதில் நீங்கள் பொருட்களை வாங்கி பயனடையலாம் அல்லது உங்கள் கடைகளை இதில் Shop tie up செய்து அதன் மூலமும் வருமான வாய்ப்பை பெறலாம் அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
Registration link👇
Login link👇
MORE DETAILS WHATSAPP
8668103686
ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும் போது Gmail id சரியாக கொடுத்துக் கொள்ளுங்கள் அதற்கு OTP வரும் வந்தவுடன் நீங்கள் சரியாக போட்டு விட்டால் ரிஜிஸ்ட்ரேஷன் ஆகிவிடும் அவ்வளவுதான் மற்றபடி உங்கள் விவரங்களை நீங்கள் சரியாக கொடுத்து விடுவீர்கள் அதில் தெளிவாக இருக்கிறீர்கள் இதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்
ரிஜிஸ்ட்ரேஷன் செய்வது சுலபம் சுலபமாக நீங்கள் செய்து கொள்ளலாம் இதைப்பற்றி முழுமையான வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும்.
இப்போது இதில் இருக்கும் வருமான வாய்ப்பை பற்றி விரிவாக பார்ப்போம்
Self Mobile Recharge Bonus 2%
இந்த நிறுவனம் நமக்கு Utility Service ஐ வழங்குகிறது.
இப்போது Mobile Recharge மற்றும் DTH Recharge உள்ளது விரைவில் அனைத்து Utility services ஐ நிறுவனம் கொண்டு வந்து விடும்.
இதில் நாம் மட்டுமே அல்லது நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு Recharge செய்து கொடுத்தால் அது Self Recharge எனப்படும்.
Self Recharge 2% வருமானம் உங்களுக்கு ஆக Bonus வழங்கப்படும்.
இதில் அனைத்து மக்களும் இணைந்து செயல்படலாம். ரீசார்ஜ் கடைக்காரர்களும் இணைந்து செயல்படலாம் .ஆனால் அவர்களுக்கு அவர்கள் எடுக்கும் பேக்கேஜுக்கு தகுந்தவாறு லிமிட் இருக்கும்.
2.Recharge Level Bonus up to 20 Level 3%
Self Mobile Recharge 5%
Level 1 - 1%
Level 2 - 0.5%
Level 3 - 0.3%
Level 4 - 0.25%
Level 5 - 0.2 %
Level 6 to Level 20 - 0.05%
இந்த சதவீதத்தில் உங்களுக்கு 20 லெவல் வரை வருமானங்கள் கிடைக்கும். நல்ல டீமை நீங்கள் வடிவமைத்தால் இந்த ரீசார்ஜிலேயே உங்களுக்கு லட்சங்களில் வருமானம் கொட்டும்.
3.Level Bonus up to 20 Level
இது Working bonus எனப்படும். Refer செய்தால் ஒவ்வொரு லெவலில் எவ்வளவு வருமானங்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு பேக்கேஜ் களுக்கும் Referral Commission எவ்வளவு கிடைக்கும் உங்களுக்கு தெளிவாக Chart ல் கொடுக்கப்பட்டுள்ளது இதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
1000rs+18%gst =1180rs package👇
4.IBB Bonus
IBB என்பதன் விரிவாக்கம் instant buyback என்பதாகும்.
இது ஒவ்வொரு Direct Refer செய்யும் பொழுதும் 50 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். எந்த பிளானில் இருந்தாலும் சரி,எந்த பிளானில் நீங்கள் Refer செய்தாலும் ஒரே மாதிரியாக 50 ரூபாய் கிடைத்துக் கொண்டிருக்கும் இது கூடுதல் வருமான வாய்ப்பு.
5.Royalty Bonus
நீங்கள் இணைந்து முப்பது நாட்களுக்குள் 20 Direct Referral செய்தால் நீங்கள் Bronze Royalty bonus க்கு தகுதி பெறுவீர்கள். இதற்கு தகுதி பெற்று விட்டால் உங்களுக்கு 30 நாட்களுக்கு தினமும் நிறுவனத்தில் நடக்கக்கூடிய Business ல் இருந்து உங்களுக்கு 5% வழங்கப்படும்.Bronze royalty முடிப்பதற்கு மட்டுமே 30 நாட்களில் முடிக்க வேண்டும். மற்ற ராயல்டிக்கு காலங்கள் கிடையாது.
Bronze royalty 5%(30days)
Silver royalty 3% (50days)
Gold royalty 2% (100days)
Diamond royalty 2% (200 days)
Crown royalty 2% (1year)
Universal royalty 2% (Life time)
ஒவ்வொரு royalty முடிக்கும் பொழுதும் இந்த சதவீதத்தில் இந்த நாட்கள் வரை கிடைக்கும்.
7.Franchise Bonus 5%
நீங்கள் இந்த நிறுவனத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம் இவ்வாறு நீங்கள் செலுத்தினால் உங்களுக்கு பத்திரப்பதிவு செய்து தரப்படும் ஒரு வருடம்.
ஒரு வருடத்தில் நன்றாக பிசினஸ் நடந்தால் உங்களுக்கு வருகின்ற ஒவ்வொரு ஐடியில் இருந்தும் 5% உங்களுக்கு தரப்படும்.
ஒரு வருடத்தில் ஐடியை வரவில்லை என்றாலும் உங்களுக்கு இரண்டு மடங்கு வருமானத்தை நிறுவனம் தரும் அதாவது ஒரு லட்சம் செலுத்தினால் 7 லட்சம் 5 லட்சம் செல்தினால் 10 லட்சம் என கிடைக்கும்.
8.Fund wallet Bonus 3%
Fund Wallet என்பது உங்கள் டீமுக்கு நீங்களே ஐடி ஆக்டிவேஷன் செய்து தருவது ஆகும்.
நீங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி Fund wallet ல் Load செய்து வைத்துக் கொண்டு ஆக்டிவேஷன் செய்து கொடுத்தால் உங்களுக்கு 3% வருமானம் தரப்படும்.
அதாவது ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் ஐடி ஆக்டிவேஷன் செய்து கொடுத்தால் உங்களுக்கு 3000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
6.Shopping Points
Shopping points என்பது நாம் செலுத்தக்கூடிய பணத்திற்கு பாய்ண்ட்ஸ் தருகிறார்கள் அந்த பாயிண்டை வைத்து நிறுவனம் அடுத்த மூன்று மாதம் கழித்து FINZOMART APP கொண்டு வரும் அதில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு 15% கழித்துக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக